Monday, July 13, 2009

தினம் ஒரு சாலட்

தக்காளி
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கொத்தமல்லி தழை
எலுமிச்சை சாறு
உப்பு

படத்தில் உள்ளது போல் அழகு படுத்தி மேஜையில் வைத்தால்
மட மடவென்று காலியாகும்

3 comments:

கோமதி அரசு said...

படத்தில் உள்ளது போல அழுகு படுத்தி மேஜையில் வைத்தால் எனக்கும் சாப்பிட் ஆசைதான்.

காற்று said...

கோமதி அரசு
ஈசியஸ்ட் சமையல் குறிப்பு இது.
இன்னும் தொடர்ந்து சொல்கிறேன்

நானானி said...

அழகான டிஸ்ப்ளே! எனக்குப் பிடித்த சாலாட் இது.

Post a Comment